29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

மக்கள் இயக்கம், மாற்றுக்கட்சி, பணபலம்! – விஜய் டிக் அடித்திருக்கும் வேட்பாளர்கள் யார் யார்?

Date:

தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார். இந்நிலையில், கட்சி வட்டாரங்களின் வழி நமக்கு கிடைத்த உத்தேச வேட்பாளர்களின் பட்டியல் இங்கே.

TVK Vijay – தவெக விஜய்

உத்தேச வேட்பாளர் பட்டியல் :

பெரம்பூர் – விஜய்,

வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா,

ஆயிரம் விளக்கு – ஜே.சி.டி பிரபாகர்,

விருகம்பாக்கம் – சபரிநாதன்,

எழும்பர் (தனி) – ராஜ்மோகன்,

வேளச்சேரி – கிறிஸ்டி பிரித்திவி,

ஆர்.கே.நகர் – மரிய வில்சன்,

கொளத்தூர் – வி.எஸ்.பாபு,

சேப்பாக்கம் – டி.செல்வம்,

துறைமுகம் – சினோரா அசோக்,

மயிலாப்பூர் – வெங்கட்ராமன்,

தி.நகர் – புஸ்ஸி ஆனந்த்,

அண்ணா நகர் – ராம்குமார்,

சோழிங்கநல்லூர் – ஈ.சி.ஆர்.சரவணன்,

ராயபுரம் – கோகுல்,

Aadhav Arjuna
Aadhav Arjuna

திரு.வி.க நகர் – பல்லவி,

செங்கோட்டையன் – கோபிச்செட்டிப்பாளையம்,

சத்யபாமா – திருப்பூர் வடக்கு,

கவுண்டம்பாளையம் – கனிமொழி,

ஆம்பூர் – இம்தியாஸ்,

திருச்செங்கோடு – அருண்ராஜ்,

திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர்.நிர்மல் குமார்,

திருக்கோவிலூர் – பரணி பாலாஜி,

மதுரை மேற்கு – கல்லாணை அன்பன்,

மதுரை மத்தி – முஸ்தபா,

தென்காசி – ராஜபிரகாஷ்,

கடையநல்லூர் – ஜலீல்,

பாளையங்கோட்டை – மரிய ஜாண்,

ஆலங்குளம் – விபின்,

காரைக்குடி – பிரபு,

பர்கூர் – கிருஷ்ண முரளி,

லால்குடி – கு.ப.கிருஷ்ணன்,

ராதாபுரம் – கிறிஸ்டோபர்,

TVK Raj Mohan
TVK Raj Mohan

திருநெல்வேலி – ராஜகோபால்,

தூத்துக்குடி – ஸ்ரீநாத்,

ஸ்ரீரங்கம் – ரமேஶ்,

உதகை – லயோலா மணி,

மாதவரம் – ML பிரபு,

அம்பத்தூர் – பாலமுருகன்,

தாம்பரம் – கில்லி சரத்,

அறந்தாங்கி – பர்வேஸ்,

ஆண்டிப்பட்டி – லெப்ட் பாண்டி,

வால்பாறை – ஸ்ரீதரன்,

அரியலூர் – சிவா,

கிணத்துக்கடவு – விக்னேஷ்,

திருமயம் – சிந்துஜா,

சேலம் தெற்கு – பார்த்திபன்,

ஈரோடு கிழக்கு – பாலாஜி,

கோவை வடக்கு – சம்பத் குமார்,

கரூர் – மதியழகன்,

தஞ்சை – சரவணன்,

தர்மபுரி – சிவன்,

சங்கராபுரம் – ஜெகதீச பாண்டியன்,

திருத்தணி – சத்யகுமார்,

செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த்
செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த்

தவெகவின் வேட்பாளர்களை விஜய் மூன்று கட்டமாக நேரில் அழைத்துப் பேசி வாழ்த்து கூறி அவர்களுக்கான தொகுதியை உறுதி செய்து அனுப்பியிருந்தார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு வரைக்குமே வேட்பாளர் தேர்வு நடந்திருக்கிறது. கடைசிக்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட 40-50 வேட்பாளர்கள் இன்னும் விஜய்யை நேரில் சந்திக்கவில்லை. வேட்பாளர் அறிமுக மேடையில்தான் அவர்கள் விஜய்யைச் சந்திக்கவிருக்கின்றனர்.

மக்கள் இயக்கத்தினர், மாற்றுக்கட்சியினர், பணபலம் படைத்தவர்கள் என மூன்று கேட்டகரியில் வேட்பாளர்கள் தேர்வு நடந்திருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியும் வழக்கறிஞர்கள் குழுவின் வழிகாட்டுதலோடு மிகத் தீவிரமாக நடந்து முடிந்திருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தமிழக வேலைவாய்ப்பில் 75% தமிழக இளைஞர்களுக்கே…' – விஜய் கொடுத்த வாக்குறுதிகள்!

தவெக தலைவர் விஜய் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்தக்...

தவெகவின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் – முழு விவரம்

தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார்.'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின்,...

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள்: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு சென்னை தொகுதி; இபிஎஸ் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது....

`விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோமோ?' – மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக...