28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

திருத்தணியில் அரி `டு' குமரியில் தளவாய் சுந்தரம் – இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக

Date:

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி திமுக அதிமுக என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டன. அதிமுக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த நிலையில், அதிமுக-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தார், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதைத் தொடர்ந்து இன்று மாலை திமுக தொகுதிப் பங்கீடு பட்டியலையும், வேட்பாளர் பட்டியலையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார், எடப்பாடி பழனிசாமி.

அதன்படி, கும்மிடிப்பூண்டி தொகுதியில் V. சுதாகர், பொன்னேரி தனித் தொகுதியில் சிறுணியம் P. பலராமன், திருத்தணி தொகுதியில் கோ. அரி, திருவள்ளூர் தொகுதியில் B V ரமணா என 127 தொகுதிகளுக்கான பட்டியலை அறிவித்திருக்கிறார்.

முழுப் பட்டியல் இதோ…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூத்துக்குடி: 2 அமைச்சர்கள்; 6 தொகுதிகள் – தக்க வைக்குமா திமுக? போராடும் அதிமுக! முந்துவது யார்?

முந்துவது யார்?தற்போதைய நிலவரப்படி யார் களத்தில் முந்துகிறார்கள் என்பதைப்பற்றி விவரிக்கும் பக்கம்தான்...

'டிஜிட்டல் மயமான தமிழக மட்பாண்டக் குறியீடுகள்' – எப்படி இருக்கிறது தொல்லியல் குறியீடு இணையதளம்?

தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், சிந்துவெளி நாகரிகத்துடனான அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பறைசாற்றும்...

இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? – மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சொல்வது என்ன?

ஈரான்-அமெரிக்கா- இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில், பெட்ரோல், டீசல் மற்றும்...

திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் 'திடீர் என்ட்ரி' – ஸ்டாலின் 'டிக்' செய்த பட்டியலில் மாற்றம்?!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்று...