7
March, 2026

A News 365Times Venture

7
Saturday
March, 2026

A News 365Times Venture

TVK: "வருத்தப்படாதீங்க; அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்ல!" – சமீப பிரச்னைகள் பற்றி விஜய்

Date:

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பெண்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, சமீபத்திய சர்ச்சைகள் குறித்தும் பேசியிருக்கிறார்.

Vijay

பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மாணவர்களின் தாய்க்கு 15,000 ரூ உதவித்தொகை எனப் பல முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட்டிருந்தார்.

விஜய் தனது உரையை முடிக்கையில், “சமீபமாக நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் எல்லாரும் சேர்ந்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள். அது வொர்த் இல்லை” என்றார்.

Vijay
Vijay

தவெகவின் இந்த நிகழ்வில் துறைவாரியாக சாதித்த பல பெண்களையும் நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி விஜய் கௌரவித்திருந்தார். தவெக சார்பில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட மகளிரணி நிர்வாகிகளுக்கும் இந்த நிகழ்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..!' – இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள்! | அரசியல் ஆடுபுலி 8

`எம்.எல்.ஏ. ஆகாமல் முதலமைச்சர்'அரசியல் ஆடுபுலி 8தமிழ்நாட்டு அரசியலில், எம்.எல்.ஏ. ஆகாதவர்கள், முதலமைச்சர்...

அண்ணா அறிவாலயத்தில் கவனம்பெற்ற `தளபதி அறிவாலயம்’ – வாணியம்பாடியைக் கைப்பற்றுமா திமுக?

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம்...

கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், தனியார் கல்லூரியில் முதுகலை...

வாயைத் திறக்காத தலைமை; காத்திருப்பில் உடன்பிறப்புக்கள்; திமுக விருப்ப மனு அப்டேட்!

முடிந்த விருப்ப மனு விநியோகம்!கடந்த பிப்ரவரி 20-ம் தேதி திமுகவில் தொடங்கிய...