21
February, 2026

A News 365Times Venture

21
Saturday
February, 2026

A News 365Times Venture

"அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ கூட எடப்பாடி கண்டுக்கல" – தவெகவில் இணைந்த தனபாலின் மகன் வேதனை

Date:

அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் உட்பட மாற்றுக்கட்சியினர் சிலர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கின்றனர்.

தவெகவில் இணைந்தவர்கள்

தவெகவில் இணைந்தவர்களின் பட்டியல் இங்கே:

லோகேஷ் (முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன்)

கேத்ரின் எழில் மலை (தலித் எழில்மலையின் மகள்)

சக்கரவர்த்தி (இமானுவேல் சேகரனின் பேரன்)

அசோக் – ரஜினி ரசிகர் மன்றம் மா.செ தி.நகர்

பாபுஜி கௌதம் – அதிமுக

தனபாலின் மகன் லோகேஷ் பேசுகையில், “தந்தையின் நிர்பந்தத்தால்தான் இவ்வளவு நாள் அதிமுகவில் இருந்தேன். கட்சிக்குள் எங்கள் குடும்பத்துக்கெனப் பெரும் மனவருத்தம் இருந்தது. ஜூலை மாதத்தில் என்னுடைய தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

எடப்பாடி உட்பட கட்சியிலிருந்து யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை. அப்பா ஒரு சீனியர் என்கிற மதிப்பே இல்லை. அதிமுக ஒரு நான்கைந்து பேருக்கான கட்சியாக மாறிவிட்டது. நிறைய பேர் இதேபோல மனவருத்தத்தில் இருக்கிறார்கள்.

விஜய்யுடன் லோகேஷ்
விஜய்யுடன் லோகேஷ்

என்னுடைய அப்பா இங்கே வரமாட்டார். அவர் அதிமுகவின் விசுவாசி. நேற்றுதான் தவெகவில் இணைய அப்பாவின் சம்மதத்தைப் பெற்றேன். எங்களை முதுகில் குத்தினார்கள். எங்களுக்கு நிறைய மனக்கசப்புகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் வெளியில் பேச முடியாது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

NLC: விதிமீறல்களின் 'சுரங்கம்' என்.எல்.சி? சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்; ஓர் அலசல்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India...

கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்தம்! – முதல்வர் ஸ்டாலினின் அமிர்தம் மாமா இல்ல விழா!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மாமாவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்...

திருச்சி: நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின்' மாநாடு; குவிந்த தொண்டர்கள் | Photos

`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' -...