14
February, 2026

A News 365Times Venture

14
Saturday
February, 2026

A News 365Times Venture

இந்தவாரம் Vikatan.com ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா? அப்போ பதில் சொல்லுங்க… பரிசை அள்ளுங்க!

Date:

விகடன் இணையதளத்தில் வெளியான தொடர்களை ஏற்கனவே படிச்சிட்டீங்கனா, கீழே உள்ள லின்ங்கை கிளிக் செய்து க்விஸ் போட்டியில் உடனே பங்குபெறுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு பரிசு இருக்கு… https://forms.gle/1emoFME678KM8km77?appredirect=website

விஜயகாந்த் |முதல் களம் 4

விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி, தமிழக அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது, தன்னுடைய முதல் தேர்தலிலேயே பாமக வலுவாக இருந்த விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் தீர்மானித்தது ஏன்?

விரிவாக படிக்க CLICK HERE

கூட்டணி சர்க்கஸ்!

திமுகவுக்கு காங்கிரஸ் பலம். காங்கிரஸூக்கு திமுக பலம். கூட்டணி உடைந்தால் இருதரப்புக்குமே பின்னடைவு உண்டு என்பதே யதார்த்தம். இது வேறு யாரையும் விட சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் நன்றாகவே தெரியும்.

விரிவாக படிக்க CLICK HERE

பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை
பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை

உங்க ஊருக்கு அடைக்கலம் வந்த பிள்ளைகளை காட்டிக்குடுத்து கொன்னுருக்கீங்க. அந்தப்பாவம் தான் உங்களைச் சுத்தி சுத்தி வருது. அவங்களுக்கு கோவில் கட்டி கும்பிடுதேன்னு சொல்லுங்கன்னு கோடாங்கி சொல்லிருக்காரு.

விரிவாக படிக்க CLICK HERE

இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம்
இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம்

1962-ல் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். 1965 நெருங்க நெருங்க இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்து மாநிலங்களவையில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்தது. ஒரு கட்டத்தில் அவரது வாதங்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு சமாதானம் செய்யும் விளக்கங்களையும் அளித்த சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன,

விரிவாக படிக்க CLICK HERE

அணை ஓசை – 4

கர்னல் ஸ்மார்ட், “காவிரியின் குறுக்கே பெரிய அணை கட்டினால் தஞ்சாவூர் டெல்டா முழுவதும் நன்கு பாசன வசதி பெறும்” என்று வலியுறுத்தினார்.

விரிவாக படிக்க CLICK HERE

அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்திரிகைகளும்!
அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்திரிகைகளும்!

காலையில் வீடுகளில் தேநீர் தயாரிக்கப்பட்டாலும், செய்தித்தாள் படிப்பதற்காகவும், அதில் வரும் செய்திகள் குறித்து நண்பர்கள் அல்லது மாற்றுக் கட்சியினருடன் விவாதிப்பதற்காகவும் என்றே, ஆண்கள் பலரும் டீ கடைகளைத் தேடி வருவதுண்டு.

விரிவாக படிக்க – Click here

அதிமுக காங்கிரஸ் | அரசியல் ஆடுபுலி 04

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி சேர்ந்தது என்று விமர்சித்த எம்ஜிஆரை, இந்த முறை ரே கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் அதிமுக கூட்டணி அமைத்தது என்று விமர்சனம் செய்தார் கருணாநிதி.!

விரிவாக படிக்க… Click here

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! – காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக...

`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?

மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை...

"நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்"- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில்...

July Charter 2025: இனி பிரதமருக்கு அனைத்திற்கும் 'செக்' – புதிதாக உருமாறும் வங்கதேசம்!

நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) வங்கதேசம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து...