15
September, 2026

A News 365Times Venture

15
Tuesday
September, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம் – சர்ச்சைக்கு யார் காரணம்? |ஈரோடு கிழக்கு | Parliament | BJP | DMK Imperfect Show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* இன்று உலகப் புற்றுநோய் தினம்!

* “இரும்பின் காலம் குறித்த ஆவணப் படத்தை அவையில் ஒளிபரப்புங்கள்” -சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு

* “கும்பமேளாவுக்குச் சென்ற மக்களை ஒன்றிய அரசு காப்பாற்றவில்லை” – கனிமொழி

* மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்து பற்றி பாஜக நாடாளுமன்றத்தில் சொல்வது என்ன?

* தமிழக ரயில்வேக்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கீடு?

* வரிப் பகிர்வு: குறைவுகளை மாநிலங்கள் நிதிக் குழுவிடம் தெரிவிக்கலாம்: நிர்மலா

* சோனியா காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

* அமெரிக்கப் பயணம் குறித்த புகார் ராகுலுக்கு ஜெய்சங்கர் கண்டனம்

* Feb 12 அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

* 1950களில் ₹12 லட்சத்தையும் தற்போதும் ₹12 லட்சத்தையும் ஒப்பிட்டு பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேச்சு

* தெலுங்கானா சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு… தரவுகள் சொல்வது என்ன?

* ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

* ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற வழக்கு: உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுத்தது?

* அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு ஏப்ரல் 7-ம் தேதி இறுதி விசாரணை?

* அண்ணா பல்கலைக்கழக வழக்கு: நீதிமன்றத்துக்குச் சென்ற பத்திரிகையாளர்கள்

* ADGP கொலை முயற்சி குற்றச்சாட்டு… கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

* மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று ஆர்ப்பாட்டம்

* “SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

* ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் என்ன பயன்? – அண்ணாமலை

* ஈரோடு கிழக்கு: நாளை வாக்குப்பதிவு!

* “உழைச்சவங்கள அசிங்க படுத்துறாங்க?”.. தவெக பெண் நிர்வாகி வெளியிட்ட வீடியோ

* திருப்பரங்குன்றத்தில் பதற்றம்! – நடப்பது என்ன?

* `இந்தியா சரியான முடிவெடுக்கும்…’ – சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்பும் அமெரிக்கா!

* Praggnanandha: `எப்படியிருந்தாலும் டைட்டில் நம்ம ஊருக்கு..’- குகேஷை வீழ்த்தி சாம்பியனான பிரக்ஞானந்தா.

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜய்சேதுபதி : `வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்'- சீமான் ஆதரவு குரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக...

`விஜய்யைவிட நன்றாக நடனமாடுகிறேன்'- வி.டி.சதீசன் EB ஊழியர்களுடன் நடனமாடும் AI வீடியோ; நீக்கிய மெட்டா!

​கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துவருகின்றனர்....

`தரையில படுக்க வைக்கிறாங்க; கேவலமா ட்ரீட் பண்றாங்க’ – திருவண்ணாமலை ஜி.ஹெச் மீது கர்ப்பிணி புகார்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை...

`வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம்...