20
September, 2026

A News 365Times Venture

20
Sunday
September, 2026

A News 365Times Venture

'நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும்…' – Operation Sindoor குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்

Date:

ஜம்மு & காஷ்மீர் பஹல்காம் தாக்குதலையடுத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ -ஐ தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்.

இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து சுமார் 1.30 மணியளவில் இதுகுறித்து தகவல் வெளியிட்டிருந்தது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்.

இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவின் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குரல் எழுந்துவர, இந்தத் தாக்குதல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின்

அதில் அவர், “தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆதரவாக நிற்கிறது. நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும் தமிழ்நாடு உறுதியுடன் நிற்கிறது. #OperationSindoor” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு ‘இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்’ என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், நேற்று இந்திய ராணுவம் தீவிரவாத அமைப்புகளின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அட்டைப்படம்

Source link

சீண்டும் பிரவீன்… சீறும் பெருந்தகை! – பிளானும் பின்னணியும்!

"ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக, ஏற்காதவர்களுடன் என்ன கூட்டணி?" எனக் கேட்டு...

'நாம ஏன் இறங்கிப் போகணும்' – அதிமுக-வுக்கு செக்… பாமக முடிவின் பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என...

“சென்னை விமான நிலையம் தனியார்மயமாகிறதா?" – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களை ‘ஜிஎம்ஆர்’ நிறுவனம் நிர்வகித்து...