27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

`டெல்லியில் மூன்று கார்கள் மாறிய எதிர்க்கட்சி தலைவர்; ஒரே ஒரு 'ரூ'வால் அலறிய ஃபாசிஸ்ட்ஸ்' – உதயநிதி

Date:

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அவசர பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சி தலைவர், துணை எதிர்க்கட்சி தலைவர் நான் எப்போது பதிலளித்தாலும் அவையில் இருப்பதில்லை. இதை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

மூன்று கார்கள் மாறி…

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய காரில் தவறுதலாக ஏற முயன்றப்போது, ‘எப்போது வேண்டுமானாலும் என்னுடைய காரை எடுத்து செல்லுங்கள்’ என்று கூறினேன்.

“எதிர்க்கட்சி தலைவருக்கு வாழ்த்துகள்” – உதயநிதி ஸ்டாலின்

அதற்கு அண்ணன் ஓ.பி.எஸ் எங்களது கார் எப்போது தவறாக போகாது என்று கூறினார். ஆனால், இப்போது டெல்லியில் ரூட் மாறி கிட்டதட்ட மூன்று கார்கள் மாறி, ‘அவர்களது கட்சி ஆபீஸ் சென்றதாக’ கூறினார்கள். வாழ்த்துக்கள்.

ஒரே ஒரு ‘ரூ’

பாசிஸ்டுகள் எத்தனை ரூல்ஸ் போட்டு தமிழகத்தை அடக்க நினைத்தாலும், பட்ஜெட்டில் ஒரே ஒரு ‘ரூ’வை போட்டு அவர்களை அலற வைத்தவர் நம்முடைய முதல்வர். இந்தி திணிப்பு மட்டுமல்ல, இங்கு எந்த திணிப்பையும் கொண்டுவர முடியாது” என்று பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Congress: மாணிக்கம் தாகூர் தலைவராக நியமனம்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் செல்வப்பெருந்தகை...

`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு' – சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; விளக்கமளித்த செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி...

"மாணவர்கள் அனைவரும் சமம்!" – பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய...

டெல்லி பிரதிநிதி சர்ச்சை: 'தவெகவில் ஒருவர்கூட தகுதியானவர் இல்லையா?' – கனிமொழியின் இரண்டு கேள்விகள்!

ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக...