21
November, 2026

A News 365Times Venture

21
Saturday
November, 2026

A News 365Times Venture

"காங்கிரஸ் இந்தியாவை ஏன் ஏழை நாடாகவே வைத்திருந்தது?" – காங்கிரஸிடம் கிரண் ரிஜிஜூ 4 கேள்விகள்

Date:

சீனாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மூவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து நேற்று (நவம்பர் 20) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்…

“தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இந்தியாவின் பிரதமர் இந்த மேஜையில் அமர்ந்திருப்பார். சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமரால் ஒருபோதும் இந்த மேஜையில் அமர முடியாது” என்று பதிவிட்டிருந்தார்.

கிரண் ரிஜிஜூவின் 4 கேள்விகள்

இந்தப் பதிவிற்குப் பதிலளிப்பதுபோல, மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸிடம் நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி பதிவு
கிரண் ரிஜிஜூ பதிவு
கிரண் ரிஜிஜூ பதிவு

கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் இந்த 4 கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்:

1. 1962-ல் என்னுடைய கிராமம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த 1962 அவமானத்திற்குக் காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா?

2. காங்கிரஸ் இந்தியாவை ஒரு ஏழை நாடாகவே வைத்திருந்தது. ஏன்?

3. இந்தியா ஏன் ‘பாம்பாட்டிகளின் தேசம்’ என்று அழைக்கப்பட்டது?

4. இந்தியாவின் பொருளாதாரம் ஏன் ‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்று ஏளனப்படுத்தப்பட்டது?” என்று கேட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறியும் போது உங்களால் முடியாதா?' – நீதிபதி கேள்வி

நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு...

"விரைவான பதில்களை விட, வேகமான செயல்பாடு தான் சிறந்தது"- ஆந்திரா அமைச்சர் கிண்டலுக்கு கீர்த்தனா பதில்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் மடைமாறுவது சமீபத்தில்...

ரூஸ்வெல்ட் – சர்ச்சில் – ஜோசப் ஸ்டாலின் இடத்தில் ட்ரம்ப் – ஷி – புதின்? புதிய 'யால்டா'வா இது?

உலக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,...