6
November, 2026

A News 365Times Venture

6
Friday
November, 2026

A News 365Times Venture

ரூ.4,730 கோடி மணல் கொள்ளை: புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

Date:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.4,730 கோடி மணல் கொள்ளை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் அனுமதித்த அளவை விட பல மடங்கு கூடுதலாக மணல் அள்ளப்பட்டு, சுமார் ரூ.4,730 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

ட்ரோன்கள், ஐ.ஐ.டி. கான்பூர் நிபுணர்களின் ஜியோ ஸ்கேனிங் மற்றும் செயற்கைக்கோள் வரைபடங்கள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு டி.ஜி.பி. உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் அதிகாரிகள் முகாமிட்டு ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது; கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர்!' – செல்லூர் ராஜூ

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில்...

பெரியார் நூலக விவகாரம்: 'அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்'- அண்ணாமலை

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட,...

’பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் வாங்கியதில் ஊழலா?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார்...

ட்ரம்ப் கட்சி தோல்வி: "மதச்சார்பின்மையும், அடிப்படை ஜனநாயக உணர்வும் வென்றுள்ளன" – ப.சிதம்பரம் பதிவு

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது....