3
October, 2026

A News 365Times Venture

3
Saturday
October, 2026

A News 365Times Venture

’ஸ்டாலினின் அருவருப்பான பேச்சை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ –அமைச்சர் சம்பத்குமார்

Date:

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “பெண்களை இழிவுபடுத்திப் பேசும் தி.மு.க எனும் ஆபாச நதியின் பிறப்பிடமே. உங்கள் தரக்குறைவான பேச்சுகள், உங்கள் அரசியல் பண்பாட்டின் அவலட்சணத்தை அம்பலப்படுத்துகின்றது. பெண்களை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்ட உங்களுக்கு வெட்கமும், நாவடக்கமும் இல்லையா? தமிழகத் தாய்மார்கள் உங்கள் ஆணவத்தையும், அருவருப்பான பேச்சுகளையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்

திமுக தலைவர் ஸ்டாலின்

.

இந்த இடைத்தேர்தலில் உங்கள் அகந்தைக்கு விழும் அடி, பெண்களை இழிவுபடுத்தும் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத பாடமாக இருக்கும். உங்கள் அநாகரிகப் பேச்சுக்கு, தமிழகப் பெண்களிடம் பகிரங்கமாகவும் நிபந்தனையின்றியும் மன்னிப்பு கேளுங்கள். சாக்குப்போக்கு சொல்லி ஒளிந்துகொள்ளாமல், தவறை ஒப்புக்கொள்ளும் நேர்மையாவது உங்களுக்கு இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஒன்றாக தேர்தலை சந்திப்பார்கள்’ – அமைச்சர் நிர்மல்குமார் ஆரூடம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...

"ஐயப்பப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, விருப்பங்களை நிறைவேற்றுவோம்" – கேரள தேவஸ்வம் அமைச்சர் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் அகில பாரத ஐயப்பா...

தேர்தலை எதிர்கொள்ளும் பஞ்சாப், உ.பி. மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் – காங்கிரஸ் முயற்சி பலனளிக்குமா?

பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில்...

தாராபுரத்தில் முதல்வர் விஜய் நாளை ரோட்ஷோ; முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அமைச்சர்கள் | Photos

INDIA BLOC: கார்கே திட்டமும் பதறியடித்து வந்த தவெகவும் - இந்தியா...