8
September, 2026

A News 365Times Venture

8
Tuesday
September, 2026

A News 365Times Venture

"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" – ஈரான் அதிபர் அதிரடி

Date:

அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கியதுதான் ஈரான் போர். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தி அமெரிக்காவிற்கு டஃப் கொடுத்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே நல்ல பணக்கார மற்றும் வலுவான நாடுகள். ஈரானோ பொருளாதாரத் தடைகளால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடு.

ஆனால், அமெரிக்கா தந்து வரும் அனைத்துக் குடைச்சல்களையும் இப்போதும் தாங்கி வருகிறது ஈரான்.

மசூத் பெசெஷ்கியான் பதிவு

அதிபர் பதிவு

ஈரான் போர் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசு எப்போதும் போரை எதிர்த்தே வந்திருக்கிறது.

அமைதியைப் பேணுவதும் பிராந்தியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதுமே மோதல்களைத் தவிர்ப்பதில் உள்ளது என்றும் நம்புகிறது.

இருந்தாலும், இன்றுவரை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எப்படித் துணிச்சலாக நின்று தன் நாட்டைத் தற்காத்துக்கொண்டதோ,

அதேபோல ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் செயலுக்கு முற்றிலும் வருந்தும் வரை இந்த எதிர்ப்பை முழு வீச்சில் தொடர்ந்து முன்னெடுக்கும்.

அத்துடன், மாண்புமிகு ஈரானிய மக்களின் உரிமைகளுக்கான காவல் அரணாகவும் அது என்றும் திகழும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!' – தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி...

'இளைய தளபதி க்ரூப்ஸ்' – ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? – அமைச்சர் சரத் முழு விளக்கம்!

பட்ஜெட் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று நடந்திருந்தது. இதில்...

"அம்பேத்கரின் சட்டத்திற்கு காக்கி ட்ரவுசர் போட்ட அமைச்சர்"- நிர்மல் குமாருக்கு அன்பில் மகேஸ் கண்டனம்

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்...

'மூன்று' ரூட்டுகளில் இந்தியாவிற்குள் வந்த அமெரிக்க டாலர்கள்; Strong ஆன இந்திய ரூபாய் மதிப்பு!

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு...