9
September, 2026

A News 365Times Venture

9
Wednesday
September, 2026

A News 365Times Venture

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' – எடப்பாடி பழனிசாமி

Date:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

“இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள். ஆனால், குதிரை பேரம் நடத்தி எங்களின் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்தார்கள்.

இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் வெற்றி பெறுவார்கள். எங்கள் இயக்கத்தில் இருக்கும் சிலரை ஆளுங்கட்சியினர் தாஜா செய்துகொண்டிருக்கின்றனர்.

முதல்வர் விஜய்

ஏனென்றால் ஆளுங்கட்சிக்கு போதிய பலம் இல்லை. தவெக ஆட்சி அமைப்பதற்கு சில கட்சிகள் துணை நின்றன. ஆனால் அந்தக் கட்சிகளிடம் இருந்தே எதிர்ப்பு வந்துவிட்டது.

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பிரச்னைகளைப் பேசுகிறார்களே தவிர, மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆளுங்கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புகிறோம். ஆனால், ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' – உதயமானது தவெக தலைமையிலான புதிய கூட்டணி!

இன்று (செப்டம்பர் 9) பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின்...

TVK : 'அவப்பெயர் ஏற்படும்' – குழம்பி தெளிந்த விஜய் ; மாலை வெளியாகும் வேட்பாளர் அறிவிப்பு?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கிறது. முதல் கட்சியாக...

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' – வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும்...

‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை...