12
November, 2026

A News 365Times Venture

12
Thursday
November, 2026

A News 365Times Venture

Jagdeep Dhankhar: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நெஞ்சுவலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Date:

இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் உள்ளார் ஜக்தீப் தன்கர் (வயது 73).

இன்று அதிகாலை 2 மணியளவில் ஜகதீப் தன்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் சிகிச்சை நடந்து வருகிறது.

ஜக்தீப் தன்கர்

எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நரங் தலைமையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, ஜகதீப் தன்கர் நலமாக உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது என்று கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மோகன் (எ) சிங்கம்! – கடல் முழுங்கிய காசிமேட்டு மீனவரின் கதை

ஆந்திராவில் கரையைக் கடந்த முரசு புயலின் சூறாவளிக் காற்றுக்கு 9 மீனவர்களை...

"மெக்சிகோவில் இருந்து படையெடுக்கும் மக்கள்; வரி இரட்டிப்பாக்கப்படும்" – ட்ரம்ப் மிரட்டல்

நடந்து முடிந்த அமெரிக்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக்...

TVK MLA Meeting: "விஜய் அனல் கக்கினார் என Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?" – உதயநிதி

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில்...

'MLA மீது நடவடிக்கை எடுத்திருக்கனும், ஆனா தீபாவளிப் பரிசு கொடுத்து.!'-விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில்...