17
June, 2026

A News 365Times Venture

17
Wednesday
June, 2026

A News 365Times Venture

திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது குண்டர் தடுப்பு சட்டம்! | Live Updates

Date:

திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது குண்டர் தடுப்பு சட்டம்!

திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை.

திருச்சி சூர்யா

பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் ஏற்கெனவே இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர்.

சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்! | Live Updates

பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் அதிரடி அறிவிப்பு

கடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். பல்வேறு பக்கங்களிலிருந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து இன்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனாக ரூ.75,000 வரை பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாகத் தள்ளுபடி செய்யபடுவதாகவும் அதற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி செய்வதாகவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருவாரூர்: ”பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” – ஜி.கே.வாசன் ஆவேசம்

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் என்கிற அமைப்பு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு...

கிருஷ்ணகிரி: "மயானத்திற்குச் செல்ல வழி இல்லை" – இறந்தவர் உடலைப் புதைக்க சாலையில் குழி தோண்டிய மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகேயுள்ள பொம்மதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த...

சாலையில் விபத்துக்குள்ளாவோருக்கும் காப்பாற்றுவோருக்கும் அரசுகளின் உதவி திட்டங்கள் – ஓர் ஒப்பீடு!

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் (1.77) லட்சம் 1,77,000...

'தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்றும் 'விஜய் மாடல் அரசு'- முதல்வரை ஏகத்துக்கும் புகழ்ந்த சபாநாயகர்!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று...