10
May, 2026

A News 365Times Venture

10
Sunday
May, 2026

A News 365Times Venture

'மேலும் மேலும் நல்லது செய்யணும்' – விஜய் பதவியேற்பு விழாவில் கலைஞரின் பேத்தி கயல்விழி

Date:

இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் மகள்… கலைஞரின் பேத்தி கயல்விழி கலந்துகொண்டார். அங்கு தொலைகாட்சி சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில்…

“புதிய வரலாறு படைத்திருக்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. மேலும் மேலும் நல்லது செய்யணும். ரொம்ப ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

கயல்விழி

இளைஞர் வந்திருக்கிறார். நிச்சயமா நல்லது செய்வார் என்று 100 சதவிகிதம் நம்புறேன்.

நிஜமாகவே ரொம்ப கஷ்டப்பட்டு போராடி வெற்றி பெற்றிருக்காரு. அவருடைய போராட்டத்திற்கு நல்லது நடக்கும். இதற்காக தமிழக மக்களுக்கும், அவருடைய தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`சாதிவாரி சர்வே; மதுக்கடைகள் மூடல்…' – முதல்வர் விஜய்-ன் கவனத்துக்கு அன்புமணி முன்வைப்பவை!

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக...

“காங்கிரஸ் ஒரு ‘துரோகக் கட்சி’ கூட்டணிக் கட்சிகளை முதுகில் குத்துகிறது!" – பிரதமர் மோடி தாக்கு!

காங்கிரஸ் கட்சி தனது அரசியல் லாபத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் இழைப்பதையே...

`சட்டமன்றக் கட்சித் தலைவர் உதயநிதி' – துணை தலைவர், கொறடா யார்? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின்...