30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

`5 லட்சத்திற்கு வங்கிக் கடன்; அசையா சொத்து ரூ.39 லட்சம்' – வெளியான சீமானின் வேட்புமனு விவரம்

Date:

காரைக்குடியில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று ( மார்ச். 30) வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி சீமான் கையில் 50,000 ரூபாயும், அவர் மனைவியின் கையில் 35,000 ரூபாய் ரொக்கமும் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

சீமான்

தங்கம் 150 கிராம் வைத்திருப்பதாகவும், வங்கிக் கடன் 5,11,000 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல அசையா சொத்துகள் அவர் பெயரில் எதுவும் இல்லை என்றும், அசையும் சொத்து 39 லட்சத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' – வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்....

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' – என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய...

`காலம் சில கணக்குகளைப் போட்டுக் காத்திருந்தது' – ஓ.பி.எஸ் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட தேர்தல்!

முதல் களம் 12ஓ.பன்னீர்செல்வம்தமிழக அரசியல் வரலாறு எத்தனையோ பல விசித்திரங்களையும் விநோதங்களையும்...