10
March, 2026

A News 365Times Venture

10
Tuesday
March, 2026

A News 365Times Venture

'25 நாள்கள் முன்பு சிலிண்டர் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை!' நெருக்குகிறதா தட்டுப்பாடு?

Date:

ஈரான் போரினால் உலகம் முழுவதும் எரிசக்திகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், எரிசக்திகளை இறக்குமதி செய்யும் இந்தியாவின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம்.

இனி வரும் சூழலைச் சமாளிக்க மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் படி, நேற்று மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது…

“தற்போது உலக அளவில் உள்ள பாதிப்புகள் காரணமாக எரிபொருள் சப்ளை மற்றும் எல்.பி.ஜி விநியோகத்திற்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

சிலிண்டர்

அதனால், மத்திய அமைச்சகம் எண்ணெய் நிறுவனங்களை எல்.பி.ஜி உற்பத்தியை அதிகரிக்கவும், அதை வீட்டு உபயோகச் சிலிண்டர்களுக்குப் பயன்படுத்துமாறும் ஆணையிட்டுள்ளது.

பிளாக் மார்க்கெட் மற்றும் பதுக்கி வைப்பதைத் தவிர்க்க, 25 நாள்களுக்கு முன் புக் செய்த வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அமைச்சகம் முன்னுரிமை கொடுக்கிறது.

இறக்குமதி செய்யப்பட்ட எல்.பி.ஜி சிலிண்டர்களை வீட்டு உபயோகம் அல்லாத பயன்பாடுகளில் மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கிறது”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'உதயசூரியன் சின்னம்' – மதிமுகவை நிர்பந்திக்கும் திமுக; டென்ஷனில் துரை வைகோ?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க...

விஜய்: ஸ்வீட் பாக்ஸூடன் வந்த 50+ நிர்வாகிகள்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயார்? – பனையூர் அப்டேட்

சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று அறிவிக்கவிருப்பதாக...

கேரளம்: "மற்றொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் கணவனைப் பார்த்தேன்" – அமைச்சர் மீது மனைவி புகார்

கேரள இடது ஜனநாயகக் கூட்டணி அரசில் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர்...

கே.என்.பணிக்கர் மறைவு: "கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர்" – பினராயி விஜயன் இரங்கல்

நவீன இந்தியாவின் முன்னணி வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரும் காலடி ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக...