10
May, 2026

A News 365Times Venture

10
Sunday
May, 2026

A News 365Times Venture

`200 யூனிட் மின்சாரம் இலவசம்' – தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் முதல் மூன்று கையெழுத்து!

Date:

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவிவேற்ற பின், சென்னை நேரு ஸ்டேடியத்தில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்தக் கையெழுத்துகள்…

முதல் கோப்பாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் திட்டத்தில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய். அதைத் தொடர்ந்து சிங்கப்பெண் மற்றும் போதை தடுப்பு சிறப்பு குழு தொடர்பான இரு திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

(தகவல் சேர்க்கப்படும்)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Vijay : "மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து.!" – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக...

TVK: 'IRS அதிகாரி டு தமிழக அமைச்சர்' – விஜய்யின் ‘நிழல்’ அருண் ராஜ் கடந்து வந்த பாதை!

முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் தவெக தலைவர் விஜய். அவரோடு 9 அமைச்சர்களும் பொறுப்பேற்கவுள்ளனர்....

"தவெக ஆட்சியில் 'இவர்கள்' கையில் தான் கல்வித்துறை இருக்க வேண்டும்" – ஆளூர் ஷா நவாஸ்

சுமார் 4 நாள்களுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு நேற்று ஆதரவு...