21
February, 2026

A News 365Times Venture

21
Saturday
February, 2026

A News 365Times Venture

`ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்' – அரசியலில் அவரின் முக்கிய முடிவை அறிவிப்பாரா?

Date:

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

தமிழக சட்டசபையில் கடந்த 17 ஆம் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ஆகியார் பதில் அளித்து வந்தார்கள். ஆனால் பிரதான எதிர்கட்சியான அதிமுக அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்தது.

ஓ. பன்னீர்செல்வம்

இந்நிலையில் சட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலினை, ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து சில நிமிடங்கள் பேசியிருக்கிறார். ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பை அடுத்து ஓபிஎஸ் திமுகவில் இணைய இருக்கிறாரா? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு விலகிய நிலையில் ஓரிரு நாட்களில் முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ட்ரம்ப் வரிக்கு எதிரான தீர்ப்பு: `இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நிலை?' – அதிபர் ட்ரம்ப் பதில்!

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள்...

`ED ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது; கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்க.!" – உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும்,...

‘உங்கள் அண்ணன் உணர்வெழுச்சியுடன் காத்திருக்கிறேன்!’ – நாதக மாநாடு குறித்து சீமான் உருக்கம்!

பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது...

இரு தொகுதியில் விஜய்; தி.நகரில் ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ்? – தயாரானதா தவெக-வின் முதல் லிஸ்ட்?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர்...