20
March, 2026

A News 365Times Venture

20
Friday
March, 2026

A News 365Times Venture

வம்பிழுத்த அண்ணாமலை – உலக டிரெண்டிங்கில் GET OUT MODI | Delhi CM | Udhayanidhi DMK | Imperfect Show

Date:

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* Delhi CM – மூத்த தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, ரேகா குப்தா டெல்லி முதல்வரானது எப்படி?

* டெல்லி முதல்வர் பதவியேற்பு!

* Kumbh Mela: “அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?” -ரயில்வேக்கு நீதிமன்றம் கேள்வி!

* கும்பமேளா நீர் குளிக்கத் தகுதியற்றது! – மத்திய மாசுக் காட்டுப்பாட்டு வாரியம்!

* “நீங்க ஒரு கிளாஸ் குடித்து காட்டுங்கள் பார்ப்போம்” – ஆதித்யநாத்துக்கு பிரசாந்த் பூஷண் சவால்

* வாரணாசி: முன்பதிவு செய்தபோதிலும் தமிழ்நாட்டுக்குத் திரும்ப முடியாத மாற்றுத் திறனாளி வீரர்கள்… தமிழ்நாடு அரசு உதவி!

* கும்பமேளா: பெண்களை வீடியோ எடுத்து சம்பாதிக்கும் கும்பல்!

* ஒடிசா: கல்லூரி விடுதியில் நேபாள மாணவி சடலமாக மீட்பு!

* கொச்சையாகப் பேசிய Ranveer Allahbadia – வறுத்தெடுத்த Supreme Court!

* கல்வி நிதியை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

* சரியான ஆளா இருந்தா… மறுபடியும் கெட் அவுட் மோடி சொல்லு! – அண்ணாமலை

* இந்தியா டிரெண்டிங்கில் கெட் அவுட் மோடி!

* `நிதி வாங்கித் தரத் துப்பில்லை…’ – உதயநிதி பதிலடி!

* தொண்டரை வைத்து அண்ணாமலையைத் தோற்கடிப்போம்! – சேகர்பாபு

* செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி புகார் மனு

* பாமக போராட்டத்தில் தாமாக, ஐ.ஜே.கே, அமமுக!

* விகடன் இணையதளம் முடக்கம்: “பாசிச ஊடுருவலின் அடையாளம்” – ஷாஜி என்.கருண் கண்டனம்.

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மகப்பேறு இறப்பு: தமிழ்நாட்டுக்கு தீர்வைத் தேடி வந்த உத்தரப் பிரதேச திட்டக்குழு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாய்மார்களின் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள...

திமுக கொடுத்த முதல் அசைன்மெண்ட்! – செய்து காட்டி இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த கையோடு தென் மாவட்டங்களில்  சுற்றுப்பயண...

ஈரான்: அதிநவீன F-35 ரக விமானம் மீது தாக்குதல்; அமெரிக்காவுக்குச் சவால்விடும் ஈரானின் வான் எல்லை!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கு இடையேயான போர் 20-வது நாளை...