8
April, 2026

A News 365Times Venture

8
Wednesday
April, 2026

A News 365Times Venture

தொடங்கிய வேட்புமனு பரிசீலனை; வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு

Date:

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது.

அனைத்து கட்சியில் இருந்தும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது. கொளத்தூரில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது.

உதயநிதி, ஸ்டாலின்

அதேபோல பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். தற்போது பெரம்பூர் தொகுதியில் அவர் கொடுத்த வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த தவெக-வைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம்; அச்சத்தில் இருக்கும் பயணிகள்

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகில் ஜலகம்பாறை பகுதியை நோக்கிச்...

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்? – கரூரிலிருந்து களமிறங்கியது ஏன்?

கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 18 பேர்,...

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்; வேட்பாளர் தேர்வில் பாஜக பிளான் என்ன?

குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது....