20
March, 2026

A News 365Times Venture

20
Friday
March, 2026

A News 365Times Venture

தயாராகும் TVK – ADMK-வின் புது Plan -காலியாகும் சீமானின் கூடாரம்? Imperfect Show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

* மக்களின் எதிர்பாப்புகள் என்னென்ன?

* வக்ஃப் மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்கள் தாக்கல் ஆகிறதா?

* கும்பமேளா சம்பவம் குறித்து பேச எதிர்க்கட்சிகள் கோரிக்கை?

* 30 மணி நேரம் டிராபிக் சஸ்தம்பித்த பிராக்ராஜ்?

* AI போட்டியில் இந்தியா – விரைவில் தற்சார்பு மாதிரிகளை உருவாக்குகிறதா?

* அரவிந்த் கெஜ்ரிவால்: யமுனா நதி சர்ச்சை?

* துணைக் குடியரசு தலைவர் சென்னை வருகை… ஏன்?

* இன்று தவெக-வில் இணைந்த ஆதவ் அர்ஜூன், சி.டி.ஆர்.நிர்மல்குமார்?

* சென்னை ECR-ல் பெண்களின் காரை மறித்து அச்சுறுத்திய சம்பவத்தில் 6 பேர் கைது!

* ஆளுநர் விமர்சனம்; பதில் சொல்லும் அமைச்சர்கள்!

* வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேருக்கு 20 ஆண்டுகள் சிறை?

* தள்ளுவண்டி கடையில் அட்ராசிட்டி செய்யும் திமுக எம்.எல்.ஏ-யின் ஆட்கள்!

* பாலாற்றில் மாசு: இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு?

* ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவு?

* வேங்கைவயல் | மறைந்த மூதாட்டியின் உடலை வைத்துக்கொண்டு மக்கள் போராட்டம் – என்ன நடந்தது?

* ஈரோடு கிழக்கு: ‘இந்தியும் தமிழும் எங்க உயிர்; Sorry தவறா சொல்லிட்டேன்..’ திமுக வேட்பாளர்!

* “அந்த ஒரு விஷயத்தை தவிர என்னை ஒண்ணும் செய்ய முடியாது” – சீமான்.

* சிகிச்சையில் தந்தை மரணம்: தட்டிகெட்ட மகள் அடித்து கொலை?

* ‘யாரும் அக்கறை காட்டவில்லை’- சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி – மயிலாடுதுறை சோகம் – வருண்

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘’அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா?" – டெல்லி சென்ற எடப்பாடி; கடுமையாக விமர்சித்த கே.என்.நேரு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக...

குளித்தலை: `எங்க தொகுதியில இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க!' – மக்கள் முன்வைக்கும் `27' கோரிக்கைகள்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது, குளித்தலை சட்டமன்றத் தொகுதி. முன்னாள் முதல்வர் கலைஞர்...

'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' – கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக...

மகப்பேறு இறப்பு: தமிழ்நாட்டுக்கு தீர்வைத் தேடி வந்த உத்தரப் பிரதேச திட்டக்குழு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாய்மார்களின் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள...