28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி; அமைச்சருக்கு இடம் இல்லை! – வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்!

Date:

தமிழக சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வரும் 30 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

ஸ்டாலின் – திமுக

இந்நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. அதிமுக தனது முதல் இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

தற்போது திமுகவின் வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். அதன்படி கன்னியாகுமரியில் மகேஷ், பாளையங்கோட்டையில் அப்துல் வாகப், ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன், ராதாபுரத்தில் அப்பாவு, திருவெறும்பூரில் அன்பில் மகேஷ், தூத்துக்குடியில் கீதாஜீவன் போட்டியிடுகின்றனர்…

கரூரில் போட்டியிட்டு வந்த செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு மாறியுள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பட்டியலி இடம் இல்லை.

ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

துரை முருகன் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

முழுவிவரங்கள் அப்டேட் செய்யப்படும்…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அண்ணாவுக்கு பிறகு… நெடுஞ்செழியனை முந்தி கருணாநிதி முதல்வராக, திமுக தலைவராக மாறிய கதை! ஆடுபுலி 11

திமுகவில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன்,...

`காங்கிரஸ் தொகுதியை கைப்பற்றி கம்யூனிஸ்ட்; தேமுதிக-வை கூல் செய்த முதல்வர்!' – பைனல் ஆன பட்டியல்!

காங்கிரஸ் கைவசம் உள்ள ஒரு தொகுதியை கம்யூனிஸ்ட் கைப்பற்றியுள்ளது. தே.மு.தி.கவுடனும் தொகுதியை...

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி...

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி...