3
April, 2026

A News 365Times Venture

3
Friday
April, 2026

A News 365Times Venture

"கடவுளே… நாட்டை காப்பாற்றுங்கள்" – பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

Date:

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா.

‘இதற்கு தக்க பதிலடி கொடுப்போம்’ என்று கூறியிருந்த பாகிஸ்தான், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்கள் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம்

இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர் மற்றும் முன்னாள் ராணுவ மேஜர் தாஹிர் இக்பால், “கடவுளே இந்த நாட்டை காப்பாற்றுங்கள். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், கடவுளை வணங்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.

அல்லா… உங்கள் முன் நாங்கள் தலை வணங்குகிறோம். தயவு செய்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்” என்று பேசியுள்ளார்.

இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எல்.முருகனுக்கு அவிநாசி தொகுதி; 'வாய்ப்பு கேட்டேன்தான்; யாரும் வந்து பார்க்கவில்லை'- தனபால் குமுறல்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதி தனி தொகுதி ஆகும். அந்தத்...

கேரள சி.எஸ்.ஐ நிர்வாகி விளவங்கோடு வேட்பாளராக அறிவிப்பு – பின்னணியில் கே.சி.வேணுகோபால்?

கன்னியாகுமரி மாவட்டதில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள விளவங்கோடு தொகுதியில்...

`மாநில காங்கிரஸ் தலைவருக்கு அக்கறையும், தெளிவும் இல்லையென்பது…' – வேட்பாளர் பட்டியல் பற்றி ஜோதிமணி

நீண்ட இழுபறிக்குப் பிறகு, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று...

கோவை: `இப்போது வந்தவர்களுக்கெல்லாம் எம்.எல்.ஏ சீட்!'- ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய காங்கிரஸார்

கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவன் முன்பு சிங்காநல்லூர் மற்றும்...