27
March, 2026

A News 365Times Venture

27
Friday
March, 2026

A News 365Times Venture

`எங்கள் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன!' – திருமாவளவன்

Date:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச்.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

“விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை என முடிவாகி விட்டன. தொகுதிகள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.

திருப்திகரமான, சுமுகமான அளவில் பேச்சுவார்த்தை நடந்தது. நாங்கள் விரும்பிய தொகுதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

திருமாவளவன்

திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் பிரச்னைகள் வெடிக்காதா? என்று காத்திருப்பவர்கள் ஏமாறப் போகிறார்கள். அப்படி கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை.

அவர்கள் சொல்வதைப்போல எங்கள் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரு கூட்டணியில் இருக்கும்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் இருக்கத்தான் செய்யும்.

இதைத்தான் எதிர் கூட்டணிக்காரர்கள் இழுபறி என்கிறார்கள். அப்படி எந்த இழுபறியும் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு; காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது' – ஜோதிமணி ஆதங்கம்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 28 தொகுதிகளுக்கான...

'கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடமல்ல' – விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்தது ஏன்?

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார்....

"தோனி அப்படி விளையாடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம்..!"- அஷ்வின் சொல்வது என்ன?

ஐபிஎல் 2026 திருவிழா நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கிறது. இதில் மார்ச்...

'என் பிரசாரத்தை மட்டும் ஏன் தடுக்குறீங்க?' – கொந்தளிக்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில்,...