31
March, 2026

A News 365Times Venture

31
Tuesday
March, 2026

A News 365Times Venture

'இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு' – 3 காரணங்கள் என்ன? இன்னும் எவ்வளவு வரை சரியும்?

Date:

நேற்று அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.95-ஐ தாண்டியது. இந்திய ரூபாயின் மதிப்பு இந்தளவுக்கு வீழ்ச்சியடைவது இதுவே முதன்முறை.

இந்திய ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தும் ஒரு பயனும் இல்லை.

இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?

இந்திய ரூபாய்

> இந்தியா, எண்ணெயைப் பெரும்பாலும் இறக்குமதி தான் செய்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

எண்ணெய் வாங்க எப்படி இருந்தாலும் இந்தியாவிற்கு அமெரிக்க டாலர் தேவை.

இதனால், இந்தியா டாலர்களை வாங்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்கிறது.

> இந்தப் போர் தொடங்கியதில் இருந்தே (பிப்ரவரி 28, 2026), வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து தங்களது முதலீடுகளைத் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.

>அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மாற்றாத வட்டி விகிதம், உலகளவில் டிமாண்ட் ஆக மாறியுள்ள அமெரிக்க டாலர் போன்றவற்றால், அதன் மதிப்பு வலுவாக இருந்து வருகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் எதுவரை செல்லும்?

2026 – 27 நிதியாண்டில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 – 97-க்குள் இருக்கும் என்று பல பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அதிமுக-வின் 2வது உறுப்பினர் குடும்பத்துக்கு சீட் இல்லை! – ஆயிரம் விளக்கு வளர்மதிக்கு வந்தது ஏன்?

மூன்று முறை மு.க.ஸ்டாலின் நின்று வென்ற தொகுதி என்பதால், சென்னை ஆயிரம்...

`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட…'- ஈரான் போரில் ட்ரம்ப்-ன் அடுத்த பிளான்?

ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில்...

விஜய் மீது வழக்கு: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி…" – ஆதவ் அர்ஜுனா

சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச்...

நெல்லை: 'பிணம் வேடம், மாட்டு வண்டி பயணம், கையில் வேல்' – வேட்பாளர்களின் கலக்கல் வருகை! | Photo Album

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில்...