4
March, 2026

A News 365Times Venture

4
Wednesday
March, 2026

A News 365Times Venture

மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி' சேர்க்கும் ஃபார்முலா!

Date:

நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்… காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ, பிசினஸுக்கோ போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன உதறல் இருக்கிறதா?
“முப்பது வயசு வரைக்கும் லைஃப் ஜாலியாத்தான் போச்சு. ஆனா இப்போ சம்பளம் வருது, வந்த வேகத்துல இஎம்ஐ (EMI), ஸ்கூல் ஃபீஸ், கிரெடிட் கார்டு பில்லுனு காணாம போகுது. நாளைக்கு ஏதாவது மெடிக்கல் எமர்ஜென்சியோ, இல்லை வேலையில ஒரு சிக்கல் வந்தாலோ நம்ம குடும்பத்தை யாரு காப்பாத்துவா?”

இது உங்கள் மனக்குரல் மட்டுமல்ல; புதுச்சேரியில் இன்று 35 வயதைக் கடந்த நடுத்தர வர்க்கத்து ஆண்களின் மிகப்பெரிய பயம் இதுதான்.

நமக்குத் தெரியாமலேயே மாறும் வாழ்க்கை!

முன்பெல்லாம் சம்பாதிப்பதில் பாதியைச் சேமித்தார்கள். இன்று நமது லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. நம்மையும் அறியாமல் செலவுகள் கழுத்தை நெரிக்கின்றன. இதற்கு நடுவில், “AI வந்தா என் வேலை அடுத்த 5 வருஷத்துக்கு இருக்குமா?” என்ற பயம் வேறு. நாளுக்கு நாள் எகிறும் விலைவாசியால், உங்கள் குழந்தையின் காலேஜ் படிப்புக்கு இன்னும் பத்து வருடத்தில் பல லட்சங்கள் தேவைப்படும்.

Counting Money

நாம் முழிப்பதற்குள், உலகமே மாறிவிட்டது!

நீங்கள் பணக் கவலையில் தூங்காமல் இருக்கும் இதே நேரத்தில்தான், ஒரு கூட்டம் சத்தமே இல்லாமல் தங்கள் குடும்பத்துக்கான சொத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இது சும்மா இல்லை, கடந்த ஜனவரி 2026-ல் வெளியான AMFI டேட்டாவைப் பாருங்கள்: இந்தியர்கள் மாதாந்திரம் செய்யும் SIP முதலீடு மட்டும் ₹31,000 கோடியைத் தாண்டிவிட்டது! ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மதிப்பு ₹81 லட்சம் கோடியை எட்டிவிட்டது.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா? “பேங்க்ல போட்டா பணம் வளராது” என்பதைப் புரிந்துகொண்ட ஸ்மார்ட்டான மக்கள், பங்குச்சந்தையின் லாபத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள். நீங்கள் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?

ரிஸ்க் இல்லாமல் 1 கோடி சேர்க்கும் அந்த ‘சீக்ரெட்’ ஃபார்முலா!

“எனக்குப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாலே பயம் பாஸ்” என்கிறீர்களா? உங்களுக்கான சூப்பர் சாய்ஸ்தான் ‘மல்டி அசெட் ஃபண்ட்’ (Multi Asset Fund). இது ஒரு ஆல்ரவுண்டர் போல! உங்கள் பணத்தை வெறும் ஷேர் மார்க்கெட்டில் மட்டும் போடாமல், தங்கம் (Gold) மற்றும் பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (Debt) என மூன்றிலும் பிரித்து முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் கொஞ்சம் சரிந்தாலும், தங்கம் உங்களைக் காப்பாற்றி லாபத்தைக் கொடுத்துவிடும். டென்ஷனே இல்லாத பாதுகாப்பான முதலீடு இது!

ஒரு பிரத்யேக கால்குலேஷன்: (இதை யாரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள்)

மாதம் வெறும் ₹12,000-ஐ ஒரு மல்டி அசெட் ஃபண்டில் SIP செய்யுங்கள். அத்தோடு, வருஷத்துக்கு ஒருமுறை உங்களுக்கு வரும் போனஸ் அல்லது இன்சென்டிவ் தொகையில் இருந்து ஒரு ₹50,000-ஐ மட்டும் கூடுதலாக (Top-up) அதே ஃபண்டில் போடுங்கள்.
இப்படித் தொடர்ந்து செய்தால், சராசரியாக 12% லாபம் வந்தால்கூட, 15 வருடங்களில் உங்கள் கையில் ₹1 கோடியே 1 லட்சம் பிரமாண்டமாகச் சேர்ந்திருக்கும்! இதில் நீங்கள் போட்ட மொத்த பணமே வெறும் 25 லட்சம்தான். மீதமுள்ள 75 லட்சமும் உங்கள் பணம் உங்களுக்காக உழைத்துக் கொடுத்த லாபம்!

INvestor planning his investment
INvestor planning his investment

1 கோடி கையில் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்?

கற்பனை செய்து பாருங்கள்… ஒரு கோடி ரூபாய் உங்கள் பேங்கில் இருந்தால், “இந்த மாசம் சம்பளம் வரலனா குடும்பம் என்ன ஆகும்?” என்ற பயம் இருக்காது. ஆபீஸில் பாஸ் அதிக வேலை வாங்கினால், தைரியமாக வேலையை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடித்த பிசினஸைச் செய்யலாம். உங்கள் பிள்ளைகள் கேட்கும் கல்வியை, பணத்தைப் பற்றிச் சிந்திக்காமலேயே கொடுக்கலாம். புதுச்சேரியின் அமைதியான காற்றில், எவ்விதப் பண டென்ஷனும் இல்லாமல் ஒரு ராஜாவைப் போல வாழலாம்.

Labham Webinar march 04 2026

இந்தச் சுதந்திரத்தை உங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க நீங்கள் தயாரா?

மல்டி அசெட் ஃபண்ட்னா என்ன? எந்த ஃபண்ட் பாதுகாப்பானது? இந்த 1 கோடி பிளானை எப்படிச் சரியாக ஆரம்பிப்பது? எல்லாவற்றையும் மிக எளிமையாக, நேரடியாகக் கற்றுக்கொள்ள ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ!
தலைப்பு: ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள் குறித்த ஆன்லைன் வகுப்பு (இது புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு வகுப்பாகும்)
நாள்: மார்ச் 04, 2026, புதன்
நேரம்: மாலை 07 மணி – இந்திய நேரம்
பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்

60 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் ஏதுமில்லை. முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar04_2026
(குறிப்பு: உங்கள் வாழ்க்கையின் அடுத்த 15 வருடங்களை நிம்மதியாக மாற்றப்போகும் மிக முக்கியமான 90 நிமிடங்கள் இது. இடங்கள் மிகவும் குறைவு, இப்போதே பதிவு செய்யுங்கள்!)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! – உற்சாகம், அப்செட் – டெல்டா பரபர

விஜய் தஞ்சை விஜயம்!தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு...

ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை...

விருகம்பாக்கத்தை கேட்கும் பிரேமலதா… எடப்பாடியை சந்தித்த சிட்டிங் திமுக எம்.எல்.ஏ வின் தந்தை

சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின்...

'வன்முறையற்ற, சமூக பிளவுகளற்ற தமிழகத்தை உருவாக்குங்கள்' – தமிழக அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல்,...