16
September, 2025

A News 365Times Venture

16
Tuesday
September, 2025

A News 365Times Venture

பாமக -வை தொடர்ந்து மற்றொரு கட்சியிலும் அப்பா – மகன் சண்டை! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025

Date:

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* Intro: இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & அம்பேத்கர் பிறந்த தினம்

* அம்பேத்கர் சுயசரிதை விசாவுக்காக காத்திருத்தல் கேளுங்கள் | VikatanPlay

* மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை… சொல்லும் காரணம் என்ன?

* ஆன்மீக பயணமாக இமயமலையில் அண்ணாமலை… பாபா முத்திரையுடன் புகைப்படத்திற்கு போஸ்?

* “பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவிலிருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை” -ஜெயக்குமார்

* அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்த்து பரப்புரை அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி அறிவிப்பு

* அன்புமணி: நானே தலைவராகச் செயல்படுவேன்

* பாமக: ‘நல்ல அறிகுறி தெரிகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்’- கட்சி விவகாரம் குறித்து ஜி.கே.மணி

* மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் சொல்ல வைத்த ஆளுநர்

* “ஜெய் ஸ்ரீராம் விவகாரம்-ஆளுநரைத் தகுதி நீக்கம் செய்க” – கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை

* மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு: நீதித்துறையின் அத்துமீறல் – கேரள ஆளுநர்

* மசோதா விவகாரம்: `தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ – மனுத்தாக்கல் செய்யும் உள்துறை அமைச்சகம்?

* வக்ஃப் சட்டத்திருத்த மசோதா உச்சநீதிமன்றத்தில் விஜய் மனு?

* முதல்வர் தலைமையில் ஏப்ரல் 16-ல் துணைவேந்தர்கள் கூட்டம்?

* ஒரே ஒரு கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கு – தனித்து போட்டியா? என்ற கேள்விக்குச் சீமான் பதில்

* மதிமுகவிலும் அப்பா – மகன் சண்டை!

* Waqf Bill: “3 பேர் மரணம், 150 பேர் கைது” – மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?

* நேஷனல் ஹெரால்டு வழக்கு: ரூ.700 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்ய நோட்டீஸ் – அமலாக்கத்துறை அதிரடி

* வெளிநாட்டுக்குத் தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி கைது

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...