13
February, 2026

A News 365Times Venture

13
Friday
February, 2026

A News 365Times Venture

"செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதுபோலத் தான் அவரும்.!"- செங்கோட்டையன் குறித்து எடப்பாடி

Date:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது விஜய் குறித்து பேசிய அவர், ” விஜய் ஊழல்வாதி என்பதற்கு நீதிமன்றமே சாட்சி. அவர் எங்கே வெளியில் வருகிறார்.

ஏதோ ஒரு கட்சியை ஆரம்பித்தார். நடக்கக்கூடாத ஒரு சம்பவம் (கரூர் சம்பவம்) நடந்தது.

ஒரு சம்பவம் நடந்தால் துணிந்து நின்று அதனை எதிர்கொள்வதுதான் ஒரு அரசியல் கட்சி தலைவரின் கடமை.

ஆனால் அவர் அந்த சம்பவம் நடந்து 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை.

விஜய், செங்கோட்டையன்

15 நாள் அலுவலகத்தையே மூடிவிட்டார்கள். கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதுதான் அந்த கட்சியின் நிலைமை” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, ” செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதைப் பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை.

அவரும் செல்லாத நோட்டாக மாறிவிட்டார். செல்லாத நோட்டுக்கு என்ன மதிப்பு இருக்கிறதோ? அதே மதிப்பு தான் அவருக்கும்…” என்று பதிலளித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: “ விக்கிரவாண்டி மாநாட்டில் ஆட்சியில் பங்கு என குண்டு வீசி இருந்தேன்; அது இப்போ..!" – விஜய்

`விக்கிரவாண்டி மாநாட்டில் ஒரு குண்டு வீசி இருந்தேன்' ``ஆட்சியில் பங்கு என விக்கிரவாண்டி...

மகளிருக்கு ரூ.5000: "பயத்தில் வந்த அறிவிப்பு; பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?" – எடப்பாடி பழனிசாமி

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்...

`சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' – தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம்...

மகளிருக்கு ரூ.5000: `பாராளுமன்ற தேர்தல் போதும்கூட முடக்கப்படவில்லை' – கொந்தளிக்கும் தமிழிசை

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்...