17
February, 2026

A News 365Times Venture

17
Tuesday
February, 2026

A News 365Times Venture

கரூர்: "ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அதுதான் தேர்தல்" – செந்தில் பாலாஜி பேசியது என்ன?

Date:

ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் பள்ளப்பட்டி நகர தி.மு.க சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

senthil balaji

அப்போது பேசிய அவர், “பள்ளப்பட்டி மக்கள் அன்போடு பிரியாணி கொடுத்தால், அது திருமண விழா. அதேபோல், நோன்புக் கஞ்சி மற்றும் வடையும் கொடுத்தால் அது ரமலான் திருநாள்.

ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குருபானி கொடுத்தால் அது பக்ரீத் காலம். அதுவே, ஒரே ஒரு ஆடு அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்.

எனவே, ஒரு ஆடு அல்ல எத்தனை ஆடு வந்தாலும் பள்ளப்பட்டியில் உள்ளேயும் வர முடியாது. உள்ளே வந்துவிட்டு வெளியேவும் செல்ல முடியாது எனக் கடந்த தேர்தலில் காட்டி உள்ளீர்கள்” எனப் பேசினார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இந்து கோயிலில் வழிபட்ட மகாராஷ்டிர இஸ்லாமிய அமைச்சர்: கோமியத்தால் கோயிலை சுத்தப்படுத்தியதால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். சிவசேனாவை சேர்ந்த அவர் மகா...

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்; பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!|Live

பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, புதிய...

அட்டைப்படம்

Source link