8
July, 2026

A News 365Times Venture

8
Wednesday
July, 2026

A News 365Times Venture

'எங்களுக்குள் பேசிக்கொள்வோம்; ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படி…'- கட்சி விவகாரம் பற்றி அன்புமணி

Date:

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே பொறுப்பு வகிக்க உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

மேலும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் இருப்பார் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, தானே தலைவராக செயல்படுவேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ராமதாஸ், அன்புமணி

தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாமக-வில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்ரல்13) ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற உள்ள இடத்தில் ஆய்வு செய்தார் அன்புமணி.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” இது எங்களுடைய உட்கட்சி விவகாரம். இதைப் பற்றி எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம்.

அன்புமணி
அன்புமணி

அதே நேரத்தில் மருத்துவர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலுடன் அவர்களின் கொள்கையை நிலைநாட்டி பாமகவைத் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”இன்னொரு தேர்தல் வந்தாலும் 180 இடங்களில் தவெக வென்று ஆட்சி அமைக்கும்” – சொல்கிறார் வைகோ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 97 ஏக்கர் பரப்பளவு...

விசிக: 'எந்த அரசியலும் இல்லை'; அமைச்சரவை பெயர் மாற்றம் – ரவிக்குமார் எதிர்ப்புக்கு வன்னி அரசு பதில்!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு அமைந்த நிலையில், ஆதி திராவிடர் மற்றும்...

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய போறீங்களா? – ITR Forms-ல் இந்த மாற்றங்கள் வந்துருக்கு!

இந்தியாவில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு...

`மெடல்கள் குவித்தவர்; அவரை மனநல மருத்துவமனையில்…' – தடகள வீராங்கணைக்கு பெற்றோரால் நேர்ந்த துயரம்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சின்னகுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காளமூர்த்தி....